முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூலை, 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

முழுவதும் இழந்தேன் என்னை! - புதுக் கதை அறிவிப்பு

  வணக்கம் நண்பர்களே! ரீரன் கதை முடிந்ததும் நான் இங்கே பதிவிடப் போகும் கதையின் தலைப்பு - "முழுவதும் இழந்தேன் என்னை!" இது முழுக்க, முழுக்க காதல் மட்டுமே நிறைந்த கதையாகும் 🖤 அலுவலகத்தில் வேலை செய்யும் தமிழ்ப் பையன் மற்றும் அதன் உரிமையாளினியான வெளிநாட்டில் பிறந்து வளர்ந்த பெண்ணிற்கும் இடையே மலரும் காதலும், அதில் அவர்கள் சந்திக்கப் போகும் பிரச்சினையைப் பற்றிப் பேசப்படும் கதைக்களம்! 🖤 செப்டம்பரில் கதையின் பதிவுகள் வரும் 📍 டிஸ்கிளைமர் : இதில் காதல் காட்சிகள் அதிகம் இருக்கும் 📌 புரிதலுக்கு நன்றி🙏💕